Wednesday 18 July 2018

Wednesday 13 June 2018

Best Dslr Camara
Canon Eos 1500d


24.1MP APS-C CMOS sensor and DIGIC 4+ image processor9-point AF with 1 centre cross-type AF pointStandard ISO 100 - 6400 (expandable to 12800)Wi-Fi / NFC supported24.1MP APS-C CMOS sensorDIGIC 4+ image processor9-point AF with 1 centre cross-type AF pointStandard ISO 100 - 6400 (expandable to 12800)Wi-Fi / NFC supportedWi-Fi / NFC-Easy pairing with smartphones, printers and other devices63-zone TTL open-aperture meteringCompatible with EX-series SpeedlitesCanon EF lenses (including EF-S lenses) compaitab

l

வியக்கவைக்கும் விலையில் விவோ நெக்ஸ் எஸ் & நெக்ஸ் ஏ அறிமுகம்.!

தொடர்ந்து விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விவோ நெக்ஸ் எஸ் மற்றும் விவோ நெக்ஸ் ஏ என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை தற்சமயம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். மேலும் பல்வேறு சிறப்பம்ங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அம்சம், 3டி தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள். மேலும் இந்திய சந்தையில் விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday 12 June 2018

best battery life smartphone 2018 Details -Krishtech



நல்ல பேட்டரி life சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்க எதிர் பார்த்து கத்து கொண்டு இருபவர்களுக்கு இங்கு நிறைய வெரைட்டியான போன்கள் உங்கள் விருப்பத்தில் வாங்கி கொள்ளலாம்

 நீங்கள் நல்ல பேட்டரி லைப் போன் ஸ்மார்ட் போன் பரகிருர்களா நாங்கள் சிறந்த ஸ்மார்ட்போன் லிஸ்ட் கொடுத்துள்ளோம் 
அதை நீங்கள் இங்கு வாங்கலாம் நீங்கள் நல்ல பேட்டரி லைப் உடன் நல்ல பட்ஜெட் ஸ்மார்ட் போன் பரகிருர்களா இதோ உங்களுக்காக இந்த லிஸ்டில். கொடுக்க பட்டுள்ளது.

Saturday 5 May 2018

இதெல்லாம் அலெக்சா செய்யும் ஆனால் கூகுள் ஹோம் செய்யாது.! 

அமேசான் எக்கோ செய்யாத பலவற்றஐ கூகுள் ஹோம் செய்யும் என்ற வகையில், இதற்கு முரணாகவும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. கான்டெக்ஸ்ச்சுவல் கான்வெர்சேஷன்கள் முதல் புகைப்படம் அல்லது வீடியோக்களை தொலைகாட்சிகளில் செலுத்த முடியும். அமேசான் எக்கோ அலெக்சாவுடன் பார்க்கும் போது பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. கூகுளும் தன் பங்கிற்கு பல்வேறு புதிய வசதிகளை தனது ஹோம் ஸ்பீக்கரில் சேர்த்து வருகிறது. இந்த பட்டியில் குறைந்து வந்தாலும் கூகுள் ஹோம் மேலும் செய்யக்கூடிய ஏழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். குறிப்பு: இந்த தொகுப்பில் கூகுள் அசிஸ்டண்ட் பெரும்பாலும் அமேசான் அலெக்சாவுடன் ஒப்பிடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இரு சாதனங்களும் வாய்ஸ் அசிஸ்டண்ஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதே ஆகும். மொபைல் போன்களில் இருப்பதை விட கூகுள் ஹோம் சாதனங்களில் கூகுள் அசிஸ்டண்ட் முற்றிலும் வேறு விதமாக வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! டிராக் பேக்கேஜ் அலெக்சா பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும் என்பதால் அமேசானில் ஆர்டர் செய்த பொருட்களை அலெக்சா மூலம் டிராக் செய்ய முடியும். அலெக்சாவிடம் "Alexa, where's my stuff?" என கேட்டால் போதும், கேட்ட கேள்விக்கு ஏற்ற பதில்களை மிகவும் கச்சிதமாக அலெக்சா வழங்கும். அதாவது நீங்கள் ஆர்டர் செய்த பொருள் எங்கிருக்கிறது, எந்த தேதியில் உங்களுக்கு கிடைக்கும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும். இந்த அம்சம் கூகுள் அசிஸ்டண்ட் மொபைல் போன்களில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்ட நிலையில் கூகுள் ஹோம் சாதனத்தில் இதுவரை சேர்க்கப்படாமல் உள்ளது. கூகுள் ஹோம் சாதனத்திலும் ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களை டிராக் செய்யும் வசதி உள்ளது, ஆனால் பேக்கேஜகளை டிராக் செய்வது குறுத்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. கூகுளிடம் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் எங்கிருக்கிறது என கேட்டால், இந்த தகவல் இப்போதைக்கு என்னிடம் இல்லை என்ற பதிலை வழங்கும். டெலிவரி நோட்டிபிகேஷன்கள் ரிமைன்டர்கள் மற்றும் அழைப்புகளுக்கு கூகுள் ஹோம் தற்சமயம் நோட்டிபிகேஷன்களை சப்போர்ட் செய்கிறது, எனினும் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் குறித்த நோட்டிபிகேஷன்களை கூகுள் ஹோம் வழங்காது. அலெக்சா இது போன்ற தகவல்களையும் நோட்டிபிகேஷன்களாக வழங்கும்.

What's App - Don't Toch Here Problem

Thursday 8 March 2018

Airtel 1Rs Plan Details Tamil-ஏர்டெல் அதிரடி வெறும் ரூ.1/-க்கு புதிய திட...

Best Translate App Foe Android Krish Tech Tamil நண்பர்களுடன் பகிருங்கள் வீடியோ பார்த்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி APP LINK :https://play.google.com/store/apps/details?id=com.microsoft.translator&hl=en aircel number port online-ல் apply செய்வதற்கான வீடியோ பார்க்க link: https://www.youtube.com/edit?o=U&video_id=NrF7k700Fkg சிறந்த offer video link:https://www.youtube.com/edit?o=U&video_id=AQvewXru3Uc jio 10gb free link: https://www.youtube.com/edit?o=U&video_id=o0HMeX23YQo Oppo offer : https://www.flipkart.com/oppo-a83-bla... Youtube : https://www.youtube.com/channel/UCmjU... Playlist : https://www.youtube.com/channel/UCmjU... தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம்தொழில்நுட்ப தகவல்களை எளிதில் புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது நமது Krish Tech Channal Give Latest Tech News, Trends In Technology plus vlogs, Our Motive Behind Creating This Channel Was To Make Easy Understand, Tech video in tamil ,smartphone,earphones,gadgets and review,so stay tuned in our channel and don't forget to subscibe... THANK YOU ALL FOR YOUS-அனைவருக்கும் நன்றி Twitter : https://twitter.com/KrishTecht Facebook : https://www.facebook.com/krishtechtamil/ Google+ : https://plus.google.com/1014627993539... Blog : http://krishtamil96.blogspot.com/

Sunday 4 March 2018

Weekly Tech News-Krish Tech Tamil மேலும் இது போன்ற video-களுக்கு krish tech tamil chennal -யை subscribe பண்ணுங்க Oppo offer : https://www.flipkart.com/oppo-a83-black-32-gb/p/itmffjzz8vzr6z2p?pid=MOBFFKFY6GVCCM9R&srno=s_1_1&otracker=search&lid=LSTMOBFFKFY6GVCCM9RWSMVYI&fm=SEARCH&iid=1b74ae5f-f80d-4417-853e-65607f8e4275.MOBFFKFY6GVCCM9R.SEARCH&ppt=Search%20Page&ppn=Search%20Page&ssid=crxmdiqy0g0000001520153822797&qH=04d5321af009dddf Youtube : https://www.youtube.com/channel/UCmjUcn7Ebzkug8DQ-yGuc3g Playlist : https://www.youtube.com/channel/UCmjUcn7Ebzkug8DQ-yGuc3g/playlists Jio offer : https://www.youtube.com/watch?v=o0HMeX23YQo தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம்தொழில்நுட்ப தகவல்களை எளிதில் புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது நமது Krish Tech Channal Give Latest Tech News, Trends In Technology plus vlogs, Our Motive Behind Creating This Channel Was To Make Easy Understand, Tech video in tamil ,smartphone,earphones,gadgets and review,so stay tuned in our channel and don't forget to subscibe... THANK YOU ALL FOR YOUS-அனைவருக்கும் நன்றி Twitter : https://twitter.com/KrishTecht Facebook : https://www.facebook.com/krishtechtamil/ Google+ : https://plus.google.com/101462799353933986246 Blog : http://krishtamil96.blogspot.com/

plans

best mobile lock app