Wednesday 13 June 2018

வியக்கவைக்கும் விலையில் விவோ நெக்ஸ் எஸ் & நெக்ஸ் ஏ அறிமுகம்.!

தொடர்ந்து விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விவோ நெக்ஸ் எஸ் மற்றும் விவோ நெக்ஸ் ஏ என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை தற்சமயம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். மேலும் பல்வேறு சிறப்பம்ங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அம்சம், 3டி தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள். மேலும் இந்திய சந்தையில் விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

plans

best mobile lock app