Wednesday 13 June 2018

Best Dslr Camara
Canon Eos 1500d


24.1MP APS-C CMOS sensor and DIGIC 4+ image processor9-point AF with 1 centre cross-type AF pointStandard ISO 100 - 6400 (expandable to 12800)Wi-Fi / NFC supported24.1MP APS-C CMOS sensorDIGIC 4+ image processor9-point AF with 1 centre cross-type AF pointStandard ISO 100 - 6400 (expandable to 12800)Wi-Fi / NFC supportedWi-Fi / NFC-Easy pairing with smartphones, printers and other devices63-zone TTL open-aperture meteringCompatible with EX-series SpeedlitesCanon EF lenses (including EF-S lenses) compaitab

l

வியக்கவைக்கும் விலையில் விவோ நெக்ஸ் எஸ் & நெக்ஸ் ஏ அறிமுகம்.!

தொடர்ந்து விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விவோ நெக்ஸ் எஸ் மற்றும் விவோ நெக்ஸ் ஏ என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை தற்சமயம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். மேலும் பல்வேறு சிறப்பம்ங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அம்சம், 3டி தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள். மேலும் இந்திய சந்தையில் விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday 12 June 2018

best battery life smartphone 2018 Details -Krishtech



நல்ல பேட்டரி life சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்க எதிர் பார்த்து கத்து கொண்டு இருபவர்களுக்கு இங்கு நிறைய வெரைட்டியான போன்கள் உங்கள் விருப்பத்தில் வாங்கி கொள்ளலாம்

 நீங்கள் நல்ல பேட்டரி லைப் போன் ஸ்மார்ட் போன் பரகிருர்களா நாங்கள் சிறந்த ஸ்மார்ட்போன் லிஸ்ட் கொடுத்துள்ளோம் 
அதை நீங்கள் இங்கு வாங்கலாம் நீங்கள் நல்ல பேட்டரி லைப் உடன் நல்ல பட்ஜெட் ஸ்மார்ட் போன் பரகிருர்களா இதோ உங்களுக்காக இந்த லிஸ்டில். கொடுக்க பட்டுள்ளது.

plans

best mobile lock app